செவ்வாய், 25 பிப்ரவரி 2014,07;30pm
மான் கராத்தே படத்தில் தேனிசைத் தென்றல் தேவா ஒரு கானா பாடல் பாடியுள்ளார். அந்தப் பாடலுக்கு வைத்திருக்கும் பெயர், ஓபன் தி டாஸ்மாக்.இளம் திரை பிரபலங்கள் டாஸ்மாக்கின் இலவச விளம்பரதாரர்களாக மாறி வெகு நாள்களாகிறது. மச்சி ஓபன் த பாட்டில் என்றால் அது பிரேம்ஜி, வெங்கட்பிரபு உள்ளிட்ட கோஷ்டியை குறிக்கும். அவர்களால் பிரபலமானதுதான் இந்த மச்சி ஓபன் த பாட்டில்.
சிவ கார்த்திகேயனும், அனிருத்தும் அதனை ஓபன் தி டாஸ்மாக் ஆக மாற்றியுள்ளனர்.
மான் கராத்தேயில் தேவா பாடியிருக்கும் இந்த கானாவுக்கு சிவ கார்த்திகேயன், அனிருத் இருவருமே ஆடியிருக்கிறார்கள். காதல், காமெடி, டாஸ்மாக், கானா... இந்த நான்கும்தான் இன்றைய இளைஞர்களை திரையரங்குக்கு இழுக்கிறது. அந்த அம்சங்கள் மான் கராத்தேயில் நிரம்பியிருப்பதை இந்தப் பாடல் சொல்லாமல் சொல்கிறது.
மான் கராத்தே படத்தில் தேனிசைத் தென்றல் தேவா ஒரு கானா பாடல் பாடியுள்ளார். அந்தப் பாடலுக்கு வைத்திருக்கும் பெயர், ஓபன் தி டாஸ்மாக்.இளம் திரை பிரபலங்கள் டாஸ்மாக்கின் இலவச விளம்பரதாரர்களாக மாறி வெகு நாள்களாகிறது. மச்சி ஓபன் த பாட்டில் என்றால் அது பிரேம்ஜி, வெங்கட்பிரபு உள்ளிட்ட கோஷ்டியை குறிக்கும். அவர்களால் பிரபலமானதுதான் இந்த மச்சி ஓபன் த பாட்டில். சிவ கார்த்திகேயனும், அனிருத்தும் அதனை ஓபன் தி டாஸ்மாக் ஆக மாற்றியுள்ளனர்.
மான் கராத்தேயில் தேவா பாடியிருக்கும் இந்த கானாவுக்கு சிவ கார்த்திகேயன், அனிருத் இருவருமே ஆடியிருக்கிறார்கள். காதல், காமெடி, டாஸ்மாக், கானா... இந்த நான்கும்தான் இன்றைய இளைஞர்களை திரையரங்குக்கு இழுக்கிறது. அந்த அம்சங்கள் மான் கராத்தேயில் நிரம்பியிருப்பதை இந்தப் பாடல் சொல்லாமல் சொல்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக